இந்தியா கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக தனது வர்த்தக மிகையைப் (Trade surplus) பதிவு செய்துள்ளது.
இந்தியா 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 0.8 பில்லியன் அமெரிக்க டாலர்என்ற அளவிற்கு வர்த்தக மிகையைப் பதிவு செய்தது.
இது இறக்குமதி மிகப்பெரிய அளவில் குறைந்ததன் காரணமாக எட்டப்பட்டுள்ளது.
கடைசியாக இது 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிகழ்ந்தது.
வர்த்தக மிகை என்பது நாட்டின் ஏற்றுமதியானது இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் வகையில் உள்ள நேர்மறை வர்த்தகச் சமநிலையைக் கொண்ட ஒரு பொருளாதார நடவடிக்கை ஆகும்.