TNPSC Thervupettagam
July 21 , 2020 1591 days 643 0
  • இந்தியா கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக தனது வர்த்தக மிகையைப் (Trade surplus) பதிவு செய்துள்ளது.
  • இந்தியா 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 0.8 பில்லியன் அமெரிக்க டாலர்  என்ற அளவிற்கு வர்த்தக மிகையைப் பதிவு செய்தது.
  • இது இறக்குமதி மிகப்பெரிய அளவில் குறைந்ததன் காரணமாக எட்டப்பட்டுள்ளது.
  • கடைசியாக இது 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிகழ்ந்தது.
  • வர்த்தக மிகை என்பது நாட்டின் ஏற்றுமதியானது இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் வகையில் உள்ள நேர்மறை வர்த்தகச் சமநிலையைக் கொண்ட ஒரு பொருளாதார நடவடிக்கை ஆகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்