TNPSC Thervupettagam

வறட்சி மதிப்பீடு

June 27 , 2019 1980 days 785 0
  • உலகம் முழுவதும் 400 பெரிய நகரங்களில் நீர் மேலாண்மை முன்னெடுப்புகள் மற்றும் நீர்ப் பற்றாக்குறை குறித்த ஆய்வை இயற்கைக்கானப் பன்னாட்டு நிதியத்தின் சர்வதேச நீர் வாரிசுகள் திட்டம் மேற்கொண்டு இருக்கின்றது.
  • மிகக் கடுமையான நீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்ளும் மிகப்பெரிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்