வறண்ட சுருட்டப்பட்ட பஞ்சு கொண்ட நேரடி ஆர்டி-பிசிஆர் முறை
December 4 , 2020 1457 days 626 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது கோவிட்-19 நோய்த் தொற்று சோதனையை விரைவுபடுத்துவதற்காக ஒரு வறண்ட சுருட்டப்பட்ட பஞ்சு கொண்ட நேரடி ஆர்டி-பிசிஆர் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு - செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.