TNPSC Thervupettagam

வறண்ட சுருட்டப்பட்ட பஞ்சு கொண்ட நேரடி ஆர்டி-பிசிஆர் முறை

December 4 , 2020 1363 days 589 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது கோவிட்-19 நோய்த் தொற்று சோதனையை விரைவுபடுத்துவதற்காக ஒரு வறண்ட சுருட்டப்பட்ட பஞ்சு கொண்ட நேரடி ஆர்டி-பிசிஆர் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு - செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு ஆர்என்ஏ பிரித்தெடுப்பு சோதனை முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்