வறுமை ஒழிப்பிற்கான ஐக்கிய நாடுகளின் கூட்டிணைவு
July 4 , 2020
1514 days
561
- இது 74வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவரான டிஜானி முகம்மது பாண்டே என்பவரால் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்தக் கூட்டிணைவின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.
Post Views:
561