TNPSC Thervupettagam

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் - அக்டோபர் 17

October 19 , 2020 1412 days 564 0
  • வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தைப் பின்நோக்கிய வாக்கில் 1987 ஆம் ஆண்டின் அக்டோபர் 17 ஆம் தேதியன்று பாரீஸில் காணலாம்.
  • 1992 டிசம்பர் 22 அன்று, பொதுச் சபையானது அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு அனைவருக்கும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை அடைய வேண்டி ஒன்றிணைந்துச் செயல்படுவதுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்