TNPSC Thervupettagam

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 30

August 31 , 2024 44 days 61 0
  • இது அவர்களின் உறவினர்கள் மற்றும்/அல்லது சட்டப் பூர்வப் பிரதிநிதிகளுக்குத் தெரியாத இடங்களில் மற்றும் மோசமான சூழ்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நபர்களின் அவல நிலை குறித்து கவனத்தை ஈர்க்கிறது.
  • வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படும் நிலையிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையானது 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதியில், குடும்ப இணைப்புகள் வலையமைப்பு அமைப்பு சுமார் 239,700க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்