வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 30
August 30 , 2023 455 days 203 0
இந்தத் தினமானது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் என்ற உலகளாவியக் குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது அரசின் அதிகாரிகளால் கைது செய்யப்படுதல், தடுப்பு காவலில் வைக்கப் படுதல், கடத்தல் அல்லது இதர பிற சுதந்திரத்தைப் பறித்தல் ஆகும்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது கடுமையான ஒரு மனித உரிமை மீறலாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஜோனாஸ் பர்கோஸ் வலுக் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.