TNPSC Thervupettagam

வலுவான செயல்பாடு

April 25 , 2019 1913 days 587 0
  • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தின் (Investor Education and Protection Fund-IEPF) ஆணையமானது இணையற்ற பொது நிதியம் மற்றும் முதலீட்டு நிறுவனத்திடம் (Peerless General Finance and Investment Company-PGFIC) 1,514 கோடி மதிப்புடைய வைப்புகளை IEPF க்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த 15 ஆண்டுகளாக PGFIC நிறுவனத்திடம் சுமார் 1 கோடி தனிநபர்களால் செய்யப்பட்ட வைப்பு தொகை முதலீடானது நிலுவையிலுள்ளது.
  • IEPF ஆனது நிறுவனச் சட்டம் 2013-ன் (Companies Act 2013) படி பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்