TNPSC Thervupettagam

வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனம்

March 5 , 2023 502 days 262 0
  • பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனமானது, நிறுவனங்களை அவற்றின் நிறுவன மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒரு பட்டியலைத் தொகுத்துள்ளது.
  • பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு தரவரிசையின் படி, மதிப்பு மிக்க 150 முன்னணி நிறுவனங்கள் மற்றும் வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • சிவிஸ்காம் என்ற நிறுவனமானது 92/100 மதிப்பீட்டு மற்றும் AAA+ என்ற உயரடுக்கு மதிப்பீட்டைப் பெற்ற வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனம் ஆகும்.
  • அதைத் தொடர்ந்து ஜியோ மற்றும் எடிசலாட் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களாக உள்ளன.
  • ஹுவாவே நிறுவனமானது மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான தொலைத் தொடர்பு உள்கட்டமைப்புச் சேவை வழங்கீட்டு நிறுவனமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்