TNPSC Thervupettagam

வலைதளங்கள் மற்றும் மென்பொருட்கள்

November 24 , 2021 973 days 742 0
  • தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட 'இ-முன்னேற்றம்' மற்றும் 'ஐடி நண்பன்' (தகவல் தொழில்நுட்ப நண்பன்) என்ற இரண்டு வலைதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • 'கீழடி விசைப்பலகை' மற்றும் 'தமிழி - தமிழிணைய ஒருங்குறி மாற்றி' ஆகிய இரண்டு தமிழ் கணினி மென்பொருளையும் அவர் வெளியிட்டார்.
  • இ-முன்னேற்றம் என்ற தளமானது தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய உதவும் ஒரு தளமாகும்.
  • இரண்டாவதாக, ஐடி நண்பன் என்ற தளமானது மாநில அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்