TNPSC Thervupettagam

வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறைப் பொருளாதாரத் தொழில்துறை கூட்டணி

July 30 , 2023 357 days 185 0
  • G20 அமைப்பின் நாடுகள் வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறை பொருளாதாரத் தொழில்துறைக் கூட்டணியை (RECEIC) தொடங்க உள்ளன.
  • இது வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறைப் பொருளாதார நடைமுறைகளை நன்கு மேம்படுத்துவதில் உலக நாடுகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் தொழில் துறையினால் மேற்கொள்ளப்படும்  ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்தக் கூட்டணியில் “11 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 39 ஸ்தாபன உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • RECEIC ஆனது தகவல் மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றம், அதன் பங்குதார நாடுகளின் தொழில்துறைகள் மத்தியில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலான ஒரு தளமாகச் செயல்படும் வகையிலான தளமாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்