TNPSC Thervupettagam

வளர்ச்சிக் குழுவின் 101வது சந்திப்பு

April 21 , 2020 1683 days 694 0
  • உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சிக் குழுவின் சந்திப்பில் இந்திய நிதித்துறை அமைச்சர் காணொளியின் மூலம் கலந்து கொண்டார்.
  • மிகப்பெரிய கடன் முன்னெடுப்பு என்பது ஐடிஏ நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைக்கான ஒரு சர்வதேச அழைப்பாகும்.
  • ஐடிஏ நாடுகள் என்பது உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்கும் சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பு நாடுகளாகும்.
  • இது உலக வங்கியின் திட்டமான “வறுமையைக் குறைத்தலில்” பங்கு பெறுகின்றது.
  • இந்த கூட்டமைப்பானது உலக வங்கியின் ஆளுநர்களைக் கொண்ட ஒரு வாரியத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்