TNPSC Thervupettagam

வளர்ச்சித் திட்டங்கள் - கேரளா

February 17 , 2021 1286 days 554 0
  • பிரதமர் அவர்கள் கொச்சியில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் புரொப்பிலீனிலிருந்து பெறப்படும் பெட்ரோலிய வேதிமத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இவர் வெலிங்டன் தீவில் உள்நாட்டு நீர்வழியின் மீதான ரோ-ரோ படகுச் சேவையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இவர் கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் சர்வதேசக் கடல் வள முனையம் மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தின் விக்யான் சாகர் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவின் முதலாவது முழுமையான சர்வதேசக் கடல் வள முனையமாகும்.
  • மேலும் இவர் கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் தெற்கு நிலக்கரிப் படுகைக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்