TNPSC Thervupettagam

வளர்ச்சி மற்றும் அமைதிக்காக விளையாட்டிற்கா ன சர்வதேச தினம் - ஏப்ரல் 06 

April 7 , 2020 1635 days 400 0
  • இது சமூக மாற்றம், சமுதாய வளர்ச்சி, அமைதி மற்றும் புரிதலை ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டி விளையாட்டின் வலிமை குறித்து அனுசரிக்கப் படும் ஒரு வருடாந்திர அனுசரிப்பாகும்.
  • “#BEActive” என்ற ஒரு பிரச்சாரமானது இந்த ஆண்டில் சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் என்ற அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இத்தினமானது 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்படுத்தப் பட்டு, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 அனுசரிக்கப்படுகின்றது. இது சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் ஆதரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது 1896 ஆம் ஆண்டில் ஏதென்ஸில் நவீன காலத்தில் முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கப் பட்டதைக் குறிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்