TNPSC Thervupettagam

வளாகத் தூதர்கள்

March 23 , 2019 1948 days 556 0
  • மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அஸ்ஸாமில் இளம் வாக்காளர்களைக் கவருவதற்காக 12 வளாகத் தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்கள் தெரு நாடகங்கள், சுவரொட்டி தயாரித்தல், கல்வி நிறுவனங்களில் விவிபிஏடீ (VVPAT – Voter Verifiable Paper Audit Trail) காட்சி விளக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்