TNPSC Thervupettagam

வளிமண்டல அலைகள் குறித்த ஆய்வு

April 12 , 2024 227 days 177 0
  • நாசா நிறுவனமானது, விண்வெளி வானிலையின் முக்கிய இயக்கிகளில் ஒன்றான பூமியின் வானிலையை ஆய்வு செய்வதற்காக வளிமண்டல அலைகள் குறித்த ஆய்வினைத் (AWE) தொடங்கியுள்ளது.
  • இது பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
  • முகட்டு நிலையில் இருந்து, அது பூமியை நன்கு ஆய்வு செய்து, பொதுவாக ஏர்க்ளோ எனப்படும் வண்ணமயமான ஒளிப் பட்டைகளைப் பதிவு செய்கிறது.
  • AWE என்பது நிலப்பரப்பு மற்றும் விண்வெளி வானிலைக்கு இடையிலான பல்வேறு தொடர்புகளை ஆய்வு செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட முதல்-வகையான நாசாவின் சோதனை முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்