வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் 39வது உச்சி மாநாடு
December 14 , 2019
1715 days
660
- வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் (Gulf Cooperation Council - GCC) 39வது உச்சி மாநாடானது சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்தது.
- இந்த உச்சி மாநாட்டின் முடிவில், GCC ஆனது ‘ரியாத் பிரகடனத்தை’ வெளியிட்டது.
- GCC உச்சி மாநாட்டின் 40வது உச்சி மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது.
GCC பற்றி
- GCC என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும்.
- இது சமூக - பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1981 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
- GCC அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள்: ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மற்றும் குவைத்.
Post Views:
660