TNPSC Thervupettagam

வளைய சூரிய கிரகணம் 2024

October 9 , 2024 45 days 98 0
  • செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஏற்பட்ட பகுதியளவு சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது.
  • ஈஸ்டர் தீவு மற்றும் சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பகுதிகளில் மட்டுமே இந்த வளைய கிரகணத்தைக் காண முடிந்தது.
  • சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாத அளவுக்கு சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வளைய கிரகணம் ஏற்படுகிறது.
  • எனவே இது "நெருப்பு வளையம்" எனப்படும் பிரகாசமான ஒளி வளையத்தால் சூழப் பட்ட இருண்ட நிழலை உருவாக்குகிறது.
  • இத்தகைய அடுத்த கிரகணம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் புலப்படும்.
  • இரண்டாவது, சூரிய கிரகணம் ஆனது செப்டம்பர் 21 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவில் புலப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்