TNPSC Thervupettagam

வழக்கமான பருவகால மழை - இந்தியா

March 24 , 2020 1581 days 537 0
  • இந்த ஆண்டின் மே மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எல்நினோ கால நிலையானது சமநிலையாக இருக்கும் என்று இந்திய வானிலைத் துறையானது அறிவித்துள்ளது.
  • இது தென் மேற்குப் பருவ மழைக் காலத்தின் போது இந்தியாவிற்கு வழக்கமான மழைப் பொழிவைத் தர இருக்கின்றது.
  • இந்தியக் கால நிலையானது பெரும்பாலும் எல்நினோ மற்றும் லா நினோவால் பாதிக்கப் படுகின்றது.
  • இந்தக் காலநிலையின் சமநிலை நிகழ்வானது எல்நினோ தெற்கத்திய அலைவு என்று குறிப்பிடப் படுகின்றது (ENSU).
  • எல்நினோ தெற்கத்திய அலைவானது வியாபாரக் காற்றுகளை வலுப் பெறச் செய்கின்றது. இந்தக் காற்று பருவ காலத்தின் போது இந்தியாவிற்கு நல்ல மழைப் பொழிவைத் தருகின்றது.
  • எனவே ENSO சமநிலையாக இருக்கும் போது இந்தியா நல்ல மழைப் பொழிவைப் பெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்