2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வழிகாட்டுக் கொள்கைகள் மீதான அறிக்கை (SGP - Statement of Guiding Principles) தொடர்பான ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது.
SGP ஆனது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பங்காளர் நாடுகளின் வளர்ச்சி ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை அளிக்கிறது.
உலக வளர்ச்சிக்கான முத்தரப்பு ஒத்துழைப்பு மீதான வழிகாட்டுக் கொள்கை அறிக்கையின் முதலாவது திருத்தமானது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.