TNPSC Thervupettagam

வழிகாட்டுதலுக்கான தேசியத் திட்டம் (NMM)

June 10 , 2023 409 days 228 0
  • ஆசிரியர் கல்விக்கான தேசியக் கழகம் (NCTE) நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட 30 மத்திய அரசின் பள்ளிகளில் சோதனை முறையில் / முன்னோடித் திட்டமாக NMM (National Mission for Mentoring) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • சிறந்த வழிகாட்டுதலின் மூலம் பள்ளி ஆசிரியர்களின் ஒரு தொடர்ச்சியான தொழில் முறை வளர்ச்சியை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில் NCTE ஆனது 60 வழிகாட்டிகளுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டிற்கான  பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்