September 14 , 2022
803 days
416
- HDFC வங்கியானது குஜராத்தில் தனது அதிநவீன ‘வாகனங்களில் வங்கிச் சேவையினை’ அறிமுகப் படுத்தியுள்ளது.
- வாகனங்களில் வங்கிச் சேவையானது வங்கிச் சேவைகளை வங்கி இல்லாதக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும்.
- வாகனங்களில் வங்கிச் சேவைக்கான வாகனமானது அருகிலுள்ள கிளையிலிருந்து 10 முதல் 25 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்றடையும்.
Post Views:
416