TNPSC Thervupettagam

வாகனங்களில் வங்கிச் சேவை

September 14 , 2022 803 days 414 0
  • HDFC வங்கியானது குஜராத்தில் தனது அதிநவீன ‘வாகனங்களில் வங்கிச் சேவையினை’ அறிமுகப் படுத்தியுள்ளது.
  • வாகனங்களில் வங்கிச் சேவையானது வங்கிச் சேவைகளை வங்கி இல்லாதக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும்.
  • வாகனங்களில் வங்கிச் சேவைக்கான வாகனமானது அருகிலுள்ள கிளையிலிருந்து 10 முதல் 25 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்றடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்