TNPSC Thervupettagam

வாகனங்களுக்கான புதிய மாசு உமிழ்வு சோதனை விதிகள்

January 13 , 2024 189 days 256 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஆனது BS-VI மாசு உமிழ்வு விதிமுறைகளின் கீழ் அனுமதி கோரும் வாகனங்களுக்கான புதிய மாசு உமிழ்வு சோதனை தரநிலைகளை அறிவித்துள்ளது.
  • கலவை எரிபொருள் விருப்பத் தெரிவுகளைக் கொண்ட அனைத்து இருவகை எரிபொருள் வாகனங்களும் வாயு மாசுபடுத்திகள் மற்றும் நுண்மத் துகள்கள் சார்ந்த மாசுபடுத்திகளுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • இருப்பினும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், நைட்ரஜன் ஆக்சைடு சோதனைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
  • நுண்மத் துகள்களின் நிறை மற்றும் எண்ணிக்கை வரம்புகள் ஆனது, நேரடி எரிபொருள் உட்செலுத்துதல் இயந்திரங்களைக் கொண்ட மகிழுந்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • CO2 உமிழ்வு மற்றும் எரிபொருள் நுகர்வு ஆனது 137வது வாகன தொழில்துறை தரநிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்டபடி மதிப்பிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்