TNPSC Thervupettagam

வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனம் பொருத்துதல்

July 24 , 2022 728 days 337 0
  • அவசரகால உதவி வழங்கீட்டு அமைப்புடன் (ERSS) வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனத்தை (VLTD) இணைக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
  • வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனம் பொருத்தப்பட்ட அனைத்துப் பதிவு செய்யப் பட்ட வணிகப் பயன்பாட்டு வாகனங்களும் அவசரகால உதவி வழங்கீட்டு அமைப்புடன் இணைக்கப்படும்
  • இதன் மூலம், இந்த வாகனங்களை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்
  • இது வாகனத் திருட்டு மற்றும் வாகன விபத்துகளை எளிதில் கண்டறிய உதவும்.
  • அனைத்துப் பயணிகள் சேவை வாகனங்களிலும் வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதன முறையை அறிமுகப்படுத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்