வாகிடா - கடல் வாழ் பாலூட்டி
July 10 , 2024
137 days
255
- உலகின் மிகவும் அருகி வரும் கடல் வாழ் பாலூட்டியான வாகிடா (கடல் பன்றிகள்), அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.
- ஓராண்டிற்கு முன்பு 8 முதல் 13 வாகிடாக்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 8 வாகிடாக்கள் மட்டுமே காணப்படுகின்றன.
- எளிதில் காண முடியாத இவை மெக்சிகோ நாட்டில் மேல் மட்ட கலிபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகின்றன.
- அவற்றின் வாழ்விடம் வளைகுடாவின் ஆழமற்ற கரையோர நீர்ப் பகுதியாகும்.
Post Views:
255