TNPSC Thervupettagam

வாக்கிங் நிமோனியா

November 20 , 2024 4 days 134 0
  • அமெரிக்கா முழுவதும் - குறிப்பாக குழந்தைகளிடையே வாக்கிங் நிமோனியா என்ற நோயானது குறிப்பிடத் தக்க வகையில் அதிகரித்துள்ளது.
  • வாக்கிங் நிமோனியா (பெரிதளவில் உடல்நலக் குறைவு ஏற்படாத ஒரு நிமோனியா) என்பது மிதமான பாதிப்பு கொண்ட ஒரு நிமோனியா வடிவமாகும்.
  • இது பொதுவாக மைக்கோப்ளாஸ்மா நிமோனியா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் குறைவான தீவிரத் தன்மை கொண்ட ஒரு நுரையீரல் தொற்று ஆகும்.
  • நீர்த்திவலைகளில் உள்ள பாக்டீரியாவை மற்றவர்கள் மூச்சு மூலமாக உள்ளே இழுப்பதனால் இத்தொற்று ஏற்படலாம்.
  • இந்த வகை நிமோனியா உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஓய்வு எடுக்கும் அளவிற்கு உடல் நலம் குன்றி காணப்படுவதில்லை, எனவே இது "வாக்கிங்" நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்