TNPSC Thervupettagam

வாடா கோலம் அரிசி

October 8 , 2021 1053 days 604 0
  • மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள வாடா எனுமிடத்தில் பரவலாகப் பயிரிடப் படும் ஓர் அரிசி வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • வாடா கோலம் அரிசியானது சினி (அ) ஜினி அரிசி எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது பால்கார் மாவட்டத்தின் வாடா தாலுக்காவில் வளர்க்கப்படும் வெள்ளை நிறத்திலான ஒரு பாரம்பரிய தானிய வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்