TNPSC Thervupettagam

வாடிகனில் பெண்களுக்கான வாக்குரிமை

January 3 , 2024 199 days 313 0
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், போப் பிரான்சிஸ் முதன்முறையாக ஆயர் பேரவையில் பெண்கள் வாக்களிக்க அனுமதித்தார்.
  • இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம், வாடிகன் நகரம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய உலகின் கடைசி நாடாக மாறியது.
  • முன்னதாக 2021 ஆம் ஆண்டில், பிரான்சிஸ் அவர்கள் முதன்முறையாக ஒரு பெண்ணை வாடிகன் நகரத்தின் ஆளுநர் பதவியில் இரண்டாவது பதவி நிலை இடத்திற்கு நியமித்தார்.
  • இதன் மூலம் பாதிரியை ரஃபேல்லா பெட்ரினி உலகின் மிகச்சிறிய நாட்டின் மிகவும் உயர்ந்த தர நிலைப் பதவியில் உள்ள பெண்மணி ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்