TNPSC Thervupettagam

வாட்டர் பரியல் திரைப்படத்திற்கு விருது

June 13 , 2021 1139 days 513 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் வாட்டர் பரியல் என்ற திரைப்படத்திற்குச் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதானது வழங்கப் பட்டு உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு 67வது தேசிய விருது விழாவில் இந்தத் திரைப்படத்திற்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சாந்தனு சென் என்பவராவார்.
  • இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமானது ஏஎம் டெலிவிசனாகும்.
  • இது சபா கோட்டா மனு (Saba Kota Manuh) எனும் ஒரு அசாமியப் புதினத்தைத் தழுவி உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதினத்தின் எழுத்தாளர் யேசீ டோர்ஜீ தோங்சி (Yeshe Dorjee Thongchi) என்பவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்