TNPSC Thervupettagam

வாட்ஸ் அப் சாட் பாட்

November 21 , 2021 1008 days 482 0
  • மேற்கு வங்க அரசானது இந்தியாவின் முதலாவது வாட்ஸ் அப் சாட் பாட்டைப்  பொது விநியோகத் துறையில் அறிமுகப்படுத்தியது.
  • இந்த சாட்பாட் ஆனது குடிமக்கள் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கவும், தங்களது குறைகளைப் பதிவு செய்தல் மற்றும் முக்கியமான ஆதாரங்களை அணுகுதல் போன்றவற்றை எளிதாக்கும்.
  • நெல் கொள்முதல் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் சாட் பாட் அவர்களுக்கு உதவும்.
  • இந்த சாட் பாட்டை இலவசமாகப் பயன்படுத்துவதோடு ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் இது  இயங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்