TNPSC Thervupettagam

வானிலிருந்து மருத்துவம் - தெலுங்கானா

July 20 , 2019 1829 days 652 0
  • தெலுங்கானா மாநில அரசு மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் நான்காவது தொழிற்துறை புரட்சிக்கான மையம் ஆகியவை இணைந்து “வானிலிருந்து மருத்துவம்” என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன.
  • இது ஆளில்லா சிறு விமானத்தின் மூலம் இரத்தம் மற்றும் மருந்துகள் போன்ற அவசர மருத்துவ சேவைகளை அளிக்கக் கூடிய ஒரு புத்தாக்கத் திட்டமாகும்.
  • இது சுகாதாரச் சேவைகள் சங்கிலி விநியோகத் தொடர்களில் முடிவெடுப்பதை எளிதாக்க உதவும். இது கடை நிலையில் உள்ளவர்களுக்கு சேவையை அளிப்பதின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது. இது மருத்துவ சேவை விநியோக அமைப்பைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைக் களைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்