TNPSC Thervupettagam

வார்டன் - கியூஎஸ் ஸ்டார்ஸ் ரீஇமாஜின் கல்வி விருது 2019

December 16 , 2019 1687 days 561 0
  • இந்த விருதை ராகுல் ஆதிகாரி என்பவர் வென்றுள்ளார்.
  • “இன்டர்நேஷனல் சேஞ்ச்மேக்கர் ஒலிம்பியாட்” (International Changemaker Olympiad - ICO) என்ற இவருடைய திட்டத்திற்காக இந்த விருதை இவர் பெற்றுள்ளார்.
  • ராகுலின் திட்டமானது “நீடித்த  வளர்ச்சிக்கான” பிரிவில் வெற்றி பெற்றது.
  • இந்த விருதானது  கல்வியின் “ஆஸ்கார்” என்று பிரபலமாக அறியப்படுகின்றது.
  • இந்த விருது வழங்கும் விழாவானது இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது.
  • உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் பயிலும் இளம் மாணவர்களுக்கு ICO ஆனது வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்