TNPSC Thervupettagam

வார்ட்சிலா எஞ்சின் இயக்க ஆற்றல் உற்பத்தி ஆலை

June 24 , 2024 7 days 100 0
  • ஆஸ்திரேலியாவின் வார்ட்சிலா என்னும் நிறுவனம் உலகின் முதல் பெரிய அளவிலான முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் எஞ்சின் இயக்க மின் உற்பத்தி நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
  • புதிய இயந்திர இயக்க மின் உற்பத்தி ஆலையானது, இயற்கை எரிவாயு மற்றும் 25% ஹைட்ரஜன் ஆகிய கலவையில் இயங்கும்.
  • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை அடிப்படையாகக் கொண்ட வார்ட்சிலா 31 எஞ்சின் இயக்க ஆலையானது, உலகிலேயே மிகவும் செயல் திறன் மிக்கது ஆகும்.
  • முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இயந்திர இயக்க ஆலையானது, 2025 ஆம் ஆண்டில் கொள்முதல் பதிவுகளுக்கும், மேலும் 2026 ஆம் ஆண்டு முதல் வழங்கீடுகளுக்கும் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்