TNPSC Thervupettagam

வாலன்சியா பாதி மாரத்தான்

October 31 , 2018 2089 days 561 0
  • கென்யாவின் நீண்டதூர ஓட்ட வீரரான ஆபிரகாம் கிபிதும் ஸ்பெயினில் நடந்த பாதி மாராத்தான் போட்டியின் ஆண்கள் பந்தயத்தில் பாதி மாராத்தானிற்கான ஒரு புதிய உலக சாதனையாக 58 நிமிடங்கள் 18 நொடிகளில் சாதனை படைத்து வென்றார்.
  • முந்தைய சாதனையானது 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிஸ்பன் பாதி மாராத்தான் போட்டியில் 68 நிமிடங்கள் 23 விநாடிகளில் தூரத்தைக் கடந்த எத்தியோப்பியாவின் ஜெர்சேனாய் சுதேசி என்பவரது சாதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்