TNPSC Thervupettagam

வால்மீன்களில் குறுகிய வளையங்கள்

October 31 , 2017 2452 days 789 0
  • புவியிலிருந்து குறைந்தபட்சம் 3 சூரியக் குடும்பங்களை தாண்டி,             வளிமண்டலத்தின் புறப்பகுதியில்   அடர்த்தியான  குறுகிய வளையங்களை கொண்ட வால் நட்சத்திரங்கள் பெரும் கோள்களை உருவாக்க  ஒன்றுக்கொன்று நெருங்கி வருவது நாசாவினுடைய தொலைநோக்கியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
  • இவை எதிரொலிக்கும் ஒளியின் அளவினைப் பொறுத்து இவற்றின் நிறை மதிப்பிடப்படுகிறது.
  • இந்த நிறை மதிப்பீடானது இத்தகு வழிகளில் உருவாகிவரும் கோள்களானது ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் சில பூமிகளை உள்ளடக்கிய அளவில் இருக்கும் என காட்டுகின்றன.
  • பிரகாசமான சுற்று வளையங்களை கொண்ட இந்த வால் நட்சத்திரங்கள் அதனுடைய தாய் நட்சத்திரங்களிலிருந்து  75 முதல் 200 வானியல் அலகு தூரத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இது சூரியனிடமிருந்து புளோட்டோ இருக்கும் தொலைவை போன்று 2 முதல் 7 மடங்கு வரை இருக்கலாம் என கருதப்படுகிறது.
  • இந்த வளையங்களின் கட்டமைவானது, செறிந்த பனியிலிருந்து குறைவான பனியை கொண்டதாகவும் ஆனால் மிகுந்த கரிமப் பொருளை கொண்டதாகவும் உள்ளன.
  • HR4796A என்ற கோளை சுற்றியுள்ள சிவப்பு வளையத்தை ஆராய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த வளையமானது ஆரம்ப நிலையிலுள்ள சூரிய குடும்பத்தின் அசாதாரணமான இறுக்க நிலையை காண்பிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்