TNPSC Thervupettagam

வாழைப்பழ திருவிழா - குஷிநகர்

April 2 , 2021 1242 days 639 0
  • உத்தரப் பிரதேச அரசு குஷிநகரில் “வாழைப்பழ திருவிழாவினை” ஏற்பாடு செய்து உள்ளது.
  • இதில் குறைந்தது 35 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.
  • பாரம்பரிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அம்மாநில அரசு 2018 ஆம் ஆண்டில் “ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்” (One District One Product - ODOP) எனும் திட்டத்தை உருவாக்கியது.
  • குஷிநகரில், வாழை மர இழைகளிலிருந்து (banana fibres) தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் ODOP திட்டத்தினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இதன் பிறகு குறைந்தபட்சம் 4,000 விவசாயிகள் வாழைச் சாகுபடியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்