TNPSC Thervupettagam

வாழ்நாள் எதிர்பார்ப்புப் போக்குகள்

October 16 , 2024 21 days 113 0
  • ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, மனிதகுலத்தின் ஆயுட்காலம் ஆனது உச்ச வரம்பை எட்டியிருக்கலாம்.
  • மருத்துவ முன்னேற்றங்கள் வெகுவாக இருந்த போதிலும், மரபணு ஆராய்ச்சியில் உள்ள பெரும் முன்னேற்றங்கள் மற்றும் 100 வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • ஆனால் ஒட்டு மொத்த ஆயுட்காலம் கணிசமாக அதிகரிக்கவில்லை.
  • ஆயுட்காலம் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையானது எவ்வளவு ஆண்டுகள் வாழும் என்பதற்கான சராசரி ஆண்டுகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
  • ஆண்களை விட பெண்கள் தொடர்ந்து நீண்ட காலம் வாழ்வதால் ​​ஆயுட்காலம் மீதான முன்னேற்ற விகிதம் குறைந்துள்ளது.
  • 1990 ஆம் ஆண்டுகளில், சராசரி ஆயுட்காலம் ஆனது ஒரு தசாப்தத்திற்கு 2.5 ஆண்டுகள் உயர்ந்துள்ளது.
  • 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், நீண்ட காலம் ஆயுட்காலம் கொண்டுள்ள நாடுகளில் ஆயுட்காலம் அதிகரிப்பு 6.5 ஆண்டுகள் மட்டுமேயாகும்.
  • 2010 ஆம் ஆண்டுகளில், அந்த விகிதம் ஆனது ஒரு தசாப்தத்திற்கு 1.5 ஆண்டுகளாக குறைந்து விட்டது என்ற நிலையில் இது அமெரிக்காவில் கிட்டத்தட்ட சுழிய அளவில் உள்ளது.
  • 100 வயது ஆயுட்காலத்தினை அடைவதற்கான பெரும் வாய்ப்புகள் இன்னும் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் இந்தப் பகுதிகளில் இந்த விகிதமானது பிறந்த பெண் குழந்தைகளில் 5.3% ஆகவும், ஆண் குழந்தைகளில் 1.8% ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்