TNPSC Thervupettagam
April 25 , 2022 820 days 671 0
  • உயிரியலாளர், இயற்கை வரலாற்றாசிரியர் மற்றும் ஒளிபரப்பாளர் சர் டேவிட் அட்டன்பரோவுக்கு "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்" (புவியின் சாதனையாளர்) எனப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் வழங்கப் படுகிறது.
  • சுற்றுச்சூழல் துறையில் தடம் பதித்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப் படும் ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருது இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்