TNPSC Thervupettagam

வாழ்நாள் சாதனையாளர் விருது - டாக்டர் மார்த்தா பார்ரெல்

November 18 , 2018 2118 days 620 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 6-வது இந்திய சமூக சேவை காங்கிரஸில் மறைந்த டாக்டர் மார்த்தா பார்ரெல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது‘ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
  • பெண் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு ஆகியவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிகளுக்காக இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள விருந்தினர் மாளிகையில் 2015 மே 13 அன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 14 பேர்களில் இவரும் ஒருவராவார்.
  • தாக்குதலின் போது காபூலில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையுடனான ஒரு பாலினத்துவப் பயிற்சிப் பயிலரகங்கத்தின் தலைமையை அவர் வகித்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்