TNPSC Thervupettagam

வாழ்நாள் சாதனையாளர் 2018க்கான ஹிருதயநாத் விருது

October 17 , 2018 2134 days 665 0
  • இந்த வருடத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான ஹிருதயநாத் விருதுக்காக “கய்யாம்” என பிரபலமாக அறியப்படும் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் முகமது ஜஹுர் ஹஷ்மியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது வழங்கும் விழாவானது, இவ்விருதின் பெயர்க் காரணமான ஹிருதய்நாத் மங்கேஸ்வரின் 81வது பிறந்தநாளுடன் ஒத்திசைகிறது.
  • இந்த விருதானது 2011ம் ஆண்டில் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஹிருதயநாத் மங்கேஸ்வரை கௌரவப்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த சமூக கலாச்சார அமைப்பான ஹிருதயேஷ் ஆர்ட் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்