எழுத்தாளரும் ஒரு ஆர்வலருமான அருந்ததி ராய் அவர்களின் ‘ஆசாதி’ புத்தகத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்காக என்று வாழ்நாள் சாதனைக்கான மதிப்புமிக்க 45வது ஐரோப்பியக் கட்டுரைப் பரிசானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசானது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
ஐரோப்பியக் கட்டுரைப் பரிசு என்பது, “தங்கள் எழுத்துக்கள் மூலம், சிந்தனையின் ஒரு பரிணாமத்தை மேம்படுத்தச் செய்வதற்கும் அதனைப் பரப்புவதற்கும் பங்காற்றும் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, ராய் தனது ‘’The God of Small Things’ என்ற புதினத்திற்காக 1997 ஆம் ஆண்டில் புக்கர் பரிசினையும் வென்றுள்ளார்.