TNPSC Thervupettagam

வாஷிங்டன் ஓபன் (டென்னிஸ்) 2018

August 11 , 2018 2170 days 640 0
  • வாஷிங்டன் ஓபன் (டென்னிஸ்) 2018 அல்லது சிட்டி ஓபன் 2018 போட்டி இவ்வாண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்டு 5 வரை அமெரிக்காவில் ராக் க்ரீக் பார்க் டென்னிஸ் மையத்தில் நடைபெற்றது.
  • வாஷிங்டன் ஓபன் (டென்னிஸ்) ஒரு வருடாந்திர கடின தரை டென்னிஸ் போட்டியாகும். இவ்வருடம் இப்போட்டியின் 50வது பதிப்பாகும்.
  • ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாவுர் என்பவரை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.
  • ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா குரோசியாவின் டோனா வேதிக்கை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜேமி முர்ரே (UK), புருனோ சோயர்ஸ் (பிரேசில்) இணை மைக் பிரயான் (அமெரிக்கா), எட்வர்ட் ரோஜர் வாசலின் (பிரான்ஸ்) இணையை வென்றது.
  • பெண்கள் இரட்டையர் பிரிவில் ஹன் சின்யுன் (சீனா), டரிஜா ஜீராக் (குரோஷியா) இணை அலெக்ஸா குவரசி (சிலி), எரின் ரூட்லிபி (நியூசிலாந்து) இணையை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்