TNPSC Thervupettagam

வாஷ் (WASH) குறித்த உலகளாவிய முன்னேற்ற அறிக்கை

December 17 , 2020 1362 days 775 0
  • இந்த அறிக்கைக்கு ‘முதலில் அடிப்படைகள்: பாதுகாப்பான, தரமான, பராமரிப்புக்கான சுகாதார வசதிகளில் அனைவருக்குமான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரச் சேவைகள்’ (Fundamentals first: Universal water, sanitation, and hygiene services in health care facilities for safe, quality care’ ) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதியத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
  • சுகாதார வசதிகளில் அடிப்படைத் தேவையான  நீர் மற்றும் சுகாதார சேவைகள் இல்லாததால் சுமார் 1.8 பில்லியன் சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கோவிட்-19 தொற்று மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகக் கூடிய அதிக ஆபத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்