TNPSC Thervupettagam

விக்யான் விதுஷி – 2023

June 18 , 2023 401 days 260 0
  • இது இயற்பியல் துறையின் மீதான முனைவர் பட்டப்படிப்பு என்ற அளவில் பாலினச் சமநிலையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் (HBCSE) தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதிலும் உள்ள நாற்பது வெவ்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, இயற்பியலில் முதுகலை அறிவியல் கல்வியில் முதலாம் ஆண்டு முடித்த 40 மாணவிகள் இந்த 3 வார அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்