TNPSC Thervupettagam
September 10 , 2019 1777 days 586 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் (Space Physics Laboratory - SPL) விஞ்ஞானிகள் சந்திரயான் 2இன் விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
  • சந்திரயன் 2ல் மொத்தம் உள்ள 14 விண்வெளி ஆய்வுக் கருவிகளில் நான்கு விண்வெளி ஆய்வுக் கருவிகள் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவையாகும்.
இதுபற்றி
  • SPL என்பது விக்ரம் சாரபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் முதன்மை அறிவியல் ஆய்வகமாகும்.
  • இது புவியின் வளிமண்டலத்தின் கீழ் மற்றும் மேல் அடுக்கு, அயன மண்டலங்கள் & காந்த மண்டலங்கள் மற்றும் பிற சூரிய மண்டல அமைப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்