TNPSC Thervupettagam
August 21 , 2018 2159 days 1710 0
  • தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார்களை ஆய்வு செய்ய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட விசாகா வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவானது சீமா அகர்வால் - ADGP தலைமையில் செயல்படும்.
  • குழு உறுப்பினர்கள்
    • சீமா அகர்வால் - ADGP (தலைவர்)
    • அருணாச்சலம் - ADGP
    • தேன்மொழி - DIG
    • சரஸ்வதி - SP (ஓய்வு)
    • ரமேஷ் - DGP அலுவலகத்தில் பணிபுரிபவர்
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்