July 1 , 2022
753 days
390
- இந்திய டென்னிஸ் ஜாம்பவானான விஜய் அமிர்தராஜ், லண்டனில் 2021 ஆம் ஆண்டிற்கானத் தங்கச் சாதனையாளர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இது சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றம் மற்றும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.
- இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நபர் இவரே ஆவார்.
- இவர் இந்த விருதினைப் பெற்ற ஆஸ்திரேலியாவின் பிரையன் டோபின், ஜப்பானின் எய்ச்சி கவாடே மற்றும் அமெரிக்காவின் பீச்சி கெல்மேயர் ஆகியோருடன் இணைந்து உள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/bg.jpg)
Post Views:
390